தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி
Tamil Cultural Exhibition
தமிழர் வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தை மக்களிடம் கொண்டு செல்லும் ஆண்டு நிகழ்வு.
2008 ஆம் ஆண்டு 7 பெண்களால் தொடங்கப்பட்ட தமிழ் மொழி, தமிழ் பண்பாடு மற்றும் பெண்கள் முன்னேற்ற இயக்கம்.
"தமிழ் பண்பாட்டின்
காவலர்கள்"
தமிழகப் பெண்கள் செயற்களம் — 2008 முதல்
எங்களைப் பற்றி
தமிழகப் பெண்கள் செயற்களம் என்பது 2008 ஆம் ஆண்டு வெறும் 7 பெண்களால் தொடங்கப்பட்ட ஒரு சமூக மற்றும் பண்பாட்டு இயக்கமாகும்.
தமிழ் மொழி, தமிழ் பண்பாடு, தமிழர் வரலாறு மற்றும் பெண்களின் சமூகப் பங்களிப்பை முன்னிறுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறைக்கு இந்த மரபுகளை கொண்டு செல்வதே எங்கள் தலையாய கடமை.
எங்கள் தாக்கம்
ஒவ்வொரு எண்ணும் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக நாங்கள் மேற்கொண்ட பணியை பிரதிபலிக்கிறது.
2008 ஆம் ஆண்டு முதல் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்காக இடைவிடாது செயல்படுகிறோம்
தமிழர் வரலாறு தேர்வு, பண்பாட்டு நிகழ்வுகள் வழியாக சென்றடைந்த மாணவர்கள்
பண்பாட்டுக் கண்காட்சி, பெண்ணே பேசு உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள்
மாணவர்களுக்கு இவவயமாக நடத்தப்படும் தமிழர் வரலாற்று விழிப்புணர்வுத் தேர்வு
வணிகப் பெயர் பலகை தமிழில், ஊர்தி எண் மாற்றம், தமிழில் கையொப்பம் உள்ளிட்ட விழிப்புணர்வு பிரசாரங்கள்
ஆண்டுதோறும் உலகத் தாய்மொழி நாளை சிறப்பாக கொண்டாடி தமிழின் பெருமையை எடுத்துரைக்கிறோம்
தமிழ் மொழி
தாய்மொழியை போற்றுவோம்
தமிழ் பண்பாடு
பண்பாட்டை காப்போம்
பெண்கள் முன்னேற்றம்
சமூக முன்னேற்றம் சாதிப்போம்
எங்கள் செயல்பாடுகள்
ஒவ்வொரு செயல்பாடும் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெண்கள் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டது.
Tamil Cultural Exhibition
தமிழர் வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தை மக்களிடம் கொண்டு செல்லும் ஆண்டு நிகழ்வு.
Women's Voice Programme
பெண்களின் குரல், சிந்தனை மற்றும் சமூகப் பங்களிப்பை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
Tamil History Quiz
"தன் வரலாற்றை அறியாத இனம் வரலாற்றில் அழிந்தே போகும்" என்ற நோக்கத்துடன் மாணவர்களுக்காக இலவசமாக நடத்தப்படும் தேர்வு.
Tamil Youth Cultural Fest
மாணவர்களின் தமிழ் திறன், கலைத்திறன் மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வை வளர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி.
World Mother Language Day
தமிழ் மொழியின் பெருமையையும் தாய்மொழியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் சிறப்பு நிகழ்வுகள்.
Awareness Campaigns
வணிகப் பெயர் பலகை தமிழில், வண்டி எண் மாற்றுதல் மற்றும் தமிழ் மொழிப் பயன்பாட்டு விழிப்புணர்வு பிரசாரங்கள்.
தன்னார்வலராகவோ, உறுப்பினராகவோ அல்லது நிகழ்வுகளில் பங்கேற்பாளராகவோ இணைந்து தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை காப்பாற்றும் இயக்கத்தில் பங்காளியாகுங்கள்.
தமிழ் மொழி • தமிழ் பண்பாடு • பெண்கள் முன்னேற்றம்