தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி
தமிழர் வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தை மக்களிடம் கொண்டு செல்லும் ஆண்டு நிகழ்வு. தமிழ் கலை வடிவங்கள், பாரம்பரிய உடை, தமிழ் நூல்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் கண்காட்சியில் இடம்பெறும்.
சிறப்பம்சங்கள்
- தமிழர் வரலாற்று ஆவண காட்சி
- தமிழ் கலை வடிவங்கள் கண்காட்சி
- தமிழர் உணவு மரபுக் கண்காட்சி
- தமிழ் இலக்கிய புத்தக காட்சி
- தமிழர்களின் பழம்பெரும் இசைக்கருவிகள்
- சித்த மருத்துவம் மற்றும் மூலிகைகள் காட்சி
ஆண்டுதோறும் நடைபெறுகிறது
தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி
