நிகழ்வுகள்

வரவிருக்கும்
நிகழ்வுகள் 2026

தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்றிடுங்கள்.

வரவிருக்கும் நிகழ்வுகள்

2026 நிகழ்வுகள் அட்டவணை

அனைத்து நிகழ்வுகளிலும் தமிழர்கள் அனைவரும் பங்கேற்கலாம். நிகழ்வுகளில் பங்கேற்க தொடர்பு கொள்ளுங்கள்.

மார்ச்2026
பண்பாட்டு நிகழ்வுசென்னை

தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி 2026

தமிழர் வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தை மக்களிடம் கொண்டு செல்லும் ஆண்டு பண்பாட்டுக் கண்காட்சி.

தமிழ் கலை காட்சிபாரம்பரிய உடை காட்சிதமிழ் நூல் காட்சிகலை நிகழ்ச்சிகள்
மேலும் அறிக
பிப்2026
சிறப்பு நாள்சென்னை

உலகத் தாய்மொழி நாள் 2026

ஆண்டுதோறும் பிப்ரவரி 21 அன்று தமிழ் மொழியின் பெருமையை கொண்டாடும் சிறப்பு நிகழ்வுகள்.

தமிழ் கவிதை வாசிப்புசொற்பொழிவுகள்மாணவர் போட்டிகள்
மேலும் அறிக
ஏப்2026
மாணவர் போட்டிதமிழ்நாடு முழுவதும்

தமிழர் வரலாறு வினா விடைப் போட்டி 2026

மாணவர்களுக்காக இவவயமாக நடத்தப்படும் தமிழர் வரலாறு தேர்வு .

தமிழர் வரலாறுதமிழ் இலக்கியம்சங்க காலம்நவீன தமிழகம்
மேலும் அறிக
மே2026
பெண்கள் நிகழ்வுசென்னை

பெண்ணே பேசு — விழிப்புணர்வு நிகழ்ச்சி 2026

பெண்களின் குரல், சிந்தனை மற்றும் சமூகப் பங்களிப்பை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பெண்கள் சொற்பொழிவுசாதனையாளர் கதைகள்கலந்துரையாடல்
மேலும் அறிக
ஜூன்2026
இளைஞர் விழாசென்னை

கலக்க வராங்க தமிழ் பசங்க 2026

மாணவர்களின் தமிழ் திறன், கலைத்திறன் மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வை வளர்க்கும் இளைஞர் கலை விழா.

தமிழ் பாட்டு போட்டிநடன நிகழ்ச்சிகவிதை போட்டிநாடக நிகழ்ச்சி
மேலும் அறிக

கடந்த நிகழ்வுகள்

எங்கள் நிகழ்வு வரலாறு

2025

தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி — 15வது ஆண்டு சிறப்பு விழா

2025

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

2025

தமிழர் வரலாறு வினா விடைப் போட்டி — மாநிலளவு தேர்வு

2024

பெண்ணே பேசு — மாவட்ட அளவில் நிகழ்ச்சிகள்

2024

கலக்க வராங்க தமிழ் பசங்க — 500+ பங்கேற்பாளர்கள்

2023

வணிகப் பெயர் பலகை தமிழில் விழிப்புணர்வு பிரசாரம்

நிகழ்வுகளில் பங்கேற்க ஆர்வமா?

நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகளை முதலில் பெற எங்களுடன் இணையுங்கள்.

இணையுங்கள்