தமிழகப் பெண்கள் செயற்களம்

தமிழர் வரலாறு
வினா விடைப் போட்டி

"தன் வரலாற்றை அறியாத இனம் வரலாற்றில் அழிந்தே போகும்"

வரலாற்றைப் படிப்போம் ! வரலாற்றை படைப்போம் ! என்ற முழக்கத்தோடு தமிழர்களின் மொழி, வரலாறு,பண்பாடு, கலை, இலக்கியம், இலக்கணம், அறிவியல் மற்றும் தமிழர்களின் அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழகப் பெண்கள் செயற்களம் 2013 முதல் தமிழர் வரலாறு வினா விடை போட்டி தேர்வை பள்ளி கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து நடத்தி வருகிறது.

தேர்வுக்குப் பதிவு செய்ய

தேர்வு குறிப்புகள் — 2026

தேர்வு ஆண்டு

2026

பதிவு காலம்

17 ஜூன், 2026முதல்26 ஜூலை, 2026வரை

பதிவு திறந்துள்ளது

தேர்வு குறிப்பு

ஆகத்து 30, 2026 அன்று தேர்வு நடைபெறுகிறது. தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!